தோல் செவுள்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

சதை முகில் (Papula) அல்லது தோல் செவுள் என்று அழைக்கப்படுவது கடல் விண்மீன்களின் உடற்குழியினுள் உடற்சுவரில் காணப்படும். தோல் செவுள்கள் மென்மையானவை,மேற்றோலின் வெளிப்புறம் முழுவதும் காணப்படும். இவை கிளைத்துக் காணப்படும்.[1] சுவாச உறுப்புகளுக்கு உள்ளே உள்ள குழல் போன்ற பகுதிகளில் சிறு சிறு உணர் இழைகள் கொண்ட சூழ்மென் படலம் காணப்படும். இவைசுவாசம் மற்றும் கழிவு நீக்க பணிகளைச் செய்கின்றன.

மேற்கோள்கள்

  1. ஆர் நவனீத கிருஷ்ணன்; ந. செளந்தரபாண்டியன் (1995). "8 தொகுதி: முட்தோலிகள்". (1 ed.). திருச்சிராப்பள்ளி: பாரதிதாசன் பல்கலைக்கழகம். p. 317. {{cite book}}: Missing or empty |title= (help); More than one of |at= and |pages= specified (help)
"https://tamilar.wiki/w/index.php?title=தோல்_செவுள்&oldid=409095" இலிருந்து மீள்விக்கப்பட்டது