தோலி நசீர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
தோலி நசீர்
Dolly Nazir
தனிநபர் தகவல்
முழு பெயர்தோலி நசீர்
விளையாட்டு
விளையாட்டுநீச்சல்

தோலி நசீர் (Dolly Nazir) என்பவர் ஓர் இந்திய முன்னாள் நீச்சல் வீராங்கனை ஆவார். இவர் 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெற்ற நீச்சல் போட்டிகளின் இரண்டு பிரிவுகளில் கலந்து கொண்டார்[1]

மேற்கோள்கள்

  1. "Dolly Nazir Olympic Results". Sports-Reference.com. Sports Reference LLC. Retrieved 29 September 2016. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-04-18. Retrieved 2019-03-30.

.

"https://tamilar.wiki/w/index.php?title=தோலி_நசீர்&oldid=409067" இலிருந்து மீள்விக்கப்பட்டது