தோரியம் இருகுளோரைடு
Jump to navigation
Jump to search
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
தோரியம்(II) குளோரைடு, தோரியம்(2+) டைகுளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
15230-70-3 | |
ChemSpider | 123389 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 57348780 |
| |
பண்புகள் | |
Cl2Th | |
வாய்ப்பாட்டு எடை | 302.94 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தோரியம் இருகுளோரைடு (Thorium dichloride) என்பது ThCl2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தோரியம் டைகுளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படும் இந்த இருமச் சேர்மம் தோரியமும் குளோரினும் சேர்ந்து வினைபுரிவதால் உருவாகிறது.[1][2][3]
தயாரிப்பு
தோரியம் உலோகம் கார குளோரைடில் கரைக்கப்பட்டு தோரியம் இருகுளோரைடு தயாரிக்கப்படுகிறது. தோரியம் டெட்ராகுளோரைடு உருகினாலும் தோரியம் இருகுளோரைடு கிடைக்கும்.[4]
மேற்கோள்கள்
- ↑ "Thorium dichloride" (in English). NIST. பார்க்கப்பட்ட நாள் 16 April 2024.
- ↑ "Thorium dichloride" (in English). chemsrc.com. பார்க்கப்பட்ட நாள் 16 April 2024.
- ↑ Nuclear Science Abstracts (in English). Oak Ridge Directed Operations, Technical Information Division. 1959. p. 1311. பார்க்கப்பட்ட நாள் 16 April 2024.
- ↑ Advances in Inorganic Chemistry (in English). Academic Press. 12 January 1990. p. 86. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-057883-5. பார்க்கப்பட்ட நாள் 16 April 2024.