தொல்காப்பியத்தில் எண்தொகை
தொல்காப்பியத்தில் எண்தொகை தொல்காப்பியத்தில் சில பொருட்பகுதிகள் இத்தனை என வரையறுக்கப்பட்டுத் தொகுத்துச் சொல்லப்பட்டுள்ளன. அவையே தொல்காப்பியத்தில் எண்தொகை. அவற்றில் குறிப்பிடத் தக்க சில.
- 13708 தொடை
- 625 அடி
- 26 யாப்பு உறுப்பு
- 20 வண்ணம்
- 17 நிலம், எழுத்தெண்ணும் அடி
- 9 இயல்
- 8 அவையகம்
- 9 னகரம் மயங்கா மகரம்
- 8 மெய்ப்பாடு
- 8 வனப்பு
- 7 புறத்திணை
- 7 அகத்திணை
- 7 மொழிநடை நிலம்
- 6 அறிவு
- 5 உவமப்போலி