தைப்பொங்கல் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
தைப் பொங்கல் Thaipongal | |
---|---|
இயக்கம் | எம். ஜி. வல்லபன் |
தயாரிப்பு | எம். அண்ணாமலை ஆஞ்சநேயா கம்பைன்ஸ் |
கதை | எம். ஜி. வல்லபன் |
திரைக்கதை | எம். ஜி. வல்லபன் |
வசனம் | எம். ஜி. வல்லபன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | விஜயன் ராதிகா சரிதா |
ஒளிப்பதிவு | ராமேந்திர ராய் |
படத்தொகுப்பு | வி. ராஜகோபால் |
வெளியீடு | மே 30, 1980 |
நீளம் | 3956 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தைப் பொங்கல் (Thaipongal) 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஜி. வல்லபன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சக்கரவர்த்தி, ராதிகா, விஜயன், மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
- இராதிகா
- விஜயன்
- சுதாகர்
- சரிதா
- ராஜேஷ்
- சக்ரவர்த்தி
- டான்ஸர் இலட்சுமி
- உஷா
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை எம். ஜி. வல்லபன் எழுதியிருந்தார்.[1][2]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "கண் மலர்களின் அழைப்பிதழ்" | இளையராஜா, எஸ். ஜானகி | 4:28 | |||||||
2. | "பனிவிழும் பூ நிலவில்" | மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா | 4:23 | |||||||
3. | "தானே சதிராடும்" | எஸ். ஜானகி, ஜென்சி அந்தோனி | 4:20 | |||||||
4. | "தீர்த்த கரைதனிலே" | கே. ஜே. யேசுதாஸ் | 4:23 | |||||||
மொத்த நீளம்: |
16:94 |
மேற்கோள்கள்
- ↑ "PaniVizhumPooNilave Song Lyrics From Thai Pongal". Spicyonion.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-01-15.
- ↑ "Thai Pongal Movie Song Lyrics". tamillyrics143.com (in English). 2022-10-22. பார்க்கப்பட்ட நாள் 2023-01-15.