தெல்மே நாட்டியம்
Jump to navigation
Jump to search
தெல்மே நாட்டியம் தேவல் மதுவ சமயச் சடங்கிற்கே உரித்தானதொரு நாட்டியமாகும். இது 'தேவல்' என அழைக்கப்படும் தெய்வத்தினை சாந்தப்படுத்தி கருணை பெறுவதற்காக ஆடப்படுகின்றதொரு நடனமாகும். தெல்மே நாட்டியம் இலங்கையின் தாழ் நில பிரதேசத்திற்குரிய நாட்டியங்களுள் தூய தாலையங்களுடன் கூடிய சாஸ்திரிய நடன வடிவமாகும். இதில் 'யக் பெறய' பிரதான மேளமாகப் பயன்படுத்தப்படுகிறது.