தெப்பொ
Jump to navigation
Jump to search
தெப்பொ கொத்தா தெப்பொ | |
|---|---|
| படிமம்:Depok Skyline.jpg | |
| நாடு | இந்தோனேசியா |
| மாகாணம் | மேற்கு சாவகம் |
| தலைநகரம் | தெப்பொ பாரு |
| அரசு | |
| • நகர முதல்வர் | Nur Mahmudi Ismail |
| • பிரதி நகர முதல்வர் | Idris Abdul Somad |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 200.29 km2 (77.33 sq mi) |
| ஏற்றம் | 50–140 m (164–459 ft) |
| மக்கள்தொகை (2021) | |
| • மொத்தம் | 2.462.215 |
| • அடர்த்தி | 0.012/km2 (0.032/sq mi) |
| நேர வலயம் | ஒசநே+7 (WIB) |
| இடக் குறியீடு | 021 |
| License plate | B |
| இணையதளம் | www.depok.go.id |
தெப்பொ (அல்லது டெப்பொ, Depok) என்பது இந்தோனேசியாவின் மேற்குச் சாவகத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். 2021 இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 2.462.215 ஆகும். இது 200.29 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது.[1]