தூநேரி
Jump to navigation
Jump to search
| தூநேரி | |
|---|---|
| இயக்கம் | சுனில் டிக்சன் |
| கதை | சுனில் டிக்சன் |
| இசை | கலையரசன் |
| நடிப்பு | ஜான் விஜய் நிவின் கார்த்திக் மியா ஸ்ரீ |
| ஒளிப்பதிவு | கலீஸ் குமார் ஆலன் |
| கலையகம் | ஷடோ லைட் என்டர்டைன்மெண்ட் |
| விநியோகம் | ஆக்ஷன் ரியாக்ஷன் |
| வெளியீடு | 25 டிசம்பர் 2021 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
தூநேரி என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான திரில்லர் தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை எழுதி, இயக்கியவர் சுனில் டிக்சன் ஆவார். ஜான் விஜய், நிவின் கார்த்திக், மியா ஸ்ரீ ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.[1][2][3][4][5]
நடிகர்கள்
- ஜான் விஜய் - கருப்பசாமி
- நிவின் கார்த்திக் - இன்ஸ்பெக்டர் நவீன்
- மியா ஸ்ரீ - மாயா
- மரியா சர்ம் - நிலா
- அஷ்மிதா - அஷ்மி
- நகுல் - சுட்டி
- அபிஜித் - செல்லக்கனி
- சத்விகா - ரியா
சான்றுகள்
- ↑ https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-details/thuneri/movieshow/88454658.cms
- ↑ https://www.imdb.com/title/tt15422588/
- ↑ https://in.bookmyshow.com/hyderabad/movies/thuneri/ET00320342
- ↑ https://www.youtube.com/watch?v=3N3RKbhXNk4
- ↑ https://cinema.maalaimalar.com/cinema/preview/2021/09/13164436/3005837/Thuneri-movie-preview.vpf