தூக்கு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
செர்பியாவில் ஆண்கள், பெண்களைத் தூக்கில் ஏற்றும் ஆத்திரிய-அங்கேரிய வீரர்கள், 1916.
ఉరి కంభం PicsArt 02-02-01.34.25-01.jpg

தூக்கு (Hanging) என்பது சுருக்கு மூலமாகவோ கழுத்தை நெறிப்பதன் மூலமாகவோ ஒருவர் தொங்குவதைக் குறிக்கும்.[1] நடுக்காலம் தொட்டே மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான பொதுவான வழிமுறையாகத் தூக்கு விளங்குகிறது. இன்றும் பல்வேறு நாடுகளிலும் பகுதிகளிலும் அவ்வாறே நிலைமை உள்ளது. தற்கொலை முனைவுடையோர் பெரும்பாலும் நாடக்கூடிய வழிமுறையாகவும் தூக்கு அமைகிறது.

இந்தியா

சிப்பாய்க் கிளர்ச்சி, 1857யின்போது தூக்கிலிடப்பட்ட நிலையில் இருவர்

References

  1. Oxford English Dictionary, 2nd ed.
"https://tamilar.wiki/index.php?title=தூக்கு&oldid=20491" இருந்து மீள்விக்கப்பட்டது