துவி மொழி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
துவி
Twi
நாடு(கள்)கானா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
15 மில்லியன்  (date missing)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
எதும் இல்லை
மொழிக் குறியீடுகள்
ISO 639-1tw
ISO 639-2twi
ISO 639-3twi

துவி மொழி (Twi) கானாவில் ஏறத்தாழ 15 மில்லியன் மக்களால் பேசப்படும் மொழியாகும். துவி அகான் மொழியின் மூன்று வட்டார மொழிகளில் ஒன்று. பெரும்பான்மையாக கானாவின் அஷாந்தி பகுதியில் பேசப்படுகிறது.

"https://tamilar.wiki/w/index.php?title=துவி_மொழி&oldid=402216" இலிருந்து மீள்விக்கப்பட்டது