துவரை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
துவரை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
Fabales
குடும்பம்:
பேரினம்:
Cajanus
இனம்:
C. cajan
இருசொற் பெயரீடு
Cajanus cajan
(லி.) Millsp.

துவரை (pigeon pea[1] Cajanus cajan) என்பது Fabaceae குடும்பத்தைச் சார்ந்த ஒரு தாவரம். இதன் பருப்பே துவரம் பருப்பு ஆகும். ஆசியாவில் முதலிற் பயிரிடப்பட்டதாகக் கருதப்படும் இது, இப்போது உலகின் பல பாகங்களிலும் பயிரிடப்படுகிறது. தமிழர் சமையலிலும் துவரம் பருப்பு முக்கிய உணவுப்பொருளாக அமைகிறது. துவரம் பருப்பு அதிகப் புரதச்சத்துக் கொண்டது. இதன் நிறம் சிகப்பு ஆகும்.

காட்சியகம்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=துவரை&oldid=402152" இலிருந்து மீள்விக்கப்பட்டது