துளசி பிருந்தா
Jump to navigation
Jump to search
துளசி பிருந்தா | |
---|---|
இயக்கம் | ஏ. நாராயணன் |
தயாரிப்பு | ஏ. நாராயணன் சீனிவாஸ் சினிடோன் |
நடிப்பு | கொத்தமங்கலம் சீனு, புலியூர் துரைசாமி ஐயர், சங்கரிபாய் |
வெளியீடு | 1938 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
துளசி பிருந்தா 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. நாராயணன் இயக்கத்தில் இத்திரைப்படம் வெளிவந்தது.
நடிகர்கள்
இத்திரைப்படத்தில்,
- கொத்தமங்கலம் சீனு
- புலியூர் துரைசாமி ஐயர்
- என்.நாகராஜன்
- சுப்பிரமணிய பாகவதர்
- சங்கீதவாணி சங்கரிபாய்
- ஜே. சுசீலா
- வி. சுப்புலட்சுமி
- டி. ஆர். சாரதா
- சி. டி. கண்ணபிரான்
- கே. வி. சொர்ணப்பா
மற்றும் பலர் நடித்திருந்தனர்.
உசாத்துணை
- சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004.[தொடர்பிழந்த இணைப்பு]