துர்னெரியா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
புரோட்டானில்லா
துர்னெரியா பைடென்டேட்டா வேலைக்கார எறும்பு
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
கைமினாப்பிடிரா
குடும்பம்:
பேரினம்:
துர்னெரியா

போரெல், 1895
மாதிரி இனம்
துர்னெரியா பைடென்டேட்டா
உயிரியற் பல்வகைமை[1]
8 சிற்றினம்

துர்னேரியா (Turneria) என்பது தோலிகோடெரினே என்ற துணைக்குடும்பத்தைச் சேர்ந்த எறும்புகளின் பேரினமாகும்.[2] இவை ஆத்திரேலியாவில் காணப்படுகின்றன. இப்பேரினத்தின் சிற்றினங்கள் 500க்கும் குறைவான வேலைக்கார எறும்புகளைக் கொண்ட சிறிய கூட்டமைப்புகளை உருவாக்குகின்றன. மேலும் இவை மரங்களிலும் கிளைகளிலும் கூடு கட்டுகின்றன.[3]

சிற்றினங்கள்

  • துர்னேரியா அர்பசுடா சட்டக், 1990
  • துர்னேரியா பைடென்டேட்டா போரல், 1895
  • துர்னேரியா கொலினா சட்டக், 1990
  • துர்னேரியா டாலி போரல், 1901
  • துர்னேரியா ஃப்ரெஞ்சி போரல், 1911
  • துர்னேரியா பசிஃபிகா மான், 1919
  • துர்னேரியா போசுடோமா சட்டக், 1990
  • துர்னேரியா ரோசுசிங்கா சட்டக், 2011

மேற்கோள்கள்

  1. Bolton, B. (2014). "Turneria". AntCat. Retrieved 20 July 2014.
  2. "Genus: Turneria". antweb.org. AntWeb. Retrieved 13 October 2013.
  3. Shattuck, S. (2000). Australian Ants: Their Biology and Identification. CSIRO Publishing. pp. 84–85. ISBN 978-0-643-06659-5.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=துர்னெரியா&oldid=401882" இலிருந்து மீள்விக்கப்பட்டது