துரைராசா ரவிகரன்
Jump to navigation
Jump to search
துரைராஜா ரவிகரன் T. Raviharan மாச | |
---|---|
முல்லைத்தீவு மாவட்டத்துக்கான வட மாகாண சபை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 14 அக்டோபர் 2013 | |
தனிநபர் தகவல் | |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அரசியல் கட்சி | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
பிற அரசியல் சார்புகள் |
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
இனம் | இலங்கைத் தமிழர் |
ஆறுமுகம் சின்னத்துரை துரைராசா ரவிகரன் (Arumugam Sinnaththurai Thurairajah Raviharan) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், மாகாணசபை உறுப்பினரும் ஆவார்.
இரவிகரன் 2013 மாகாணசபைத் தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டு 8,868 விருப்பு வாக்குகள் பெற்று வட மாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவர் மாகாண சபை உறுப்பினராக 2013 அக்டோபர் 14 இல் கொழும்பில் முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.[3]
இவர் வட மாகாண சபையில் மீன்பிடி, போக்குவரத்து, வணிக, மற்றும் ஊராட்சி அமைச்சருக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.[4]
மேற்கோள்கள்
- ↑ "PART I : SECTION (I) ó GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Northern Province Provincial Council". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1829/33. 25 September 2013. http://www.documents.gov.lk/Extgzt/2013/PDF/Sep/1829_33/PG%201763%20%28E%29%20%20I-%201%20%20%28P.C%29.pdf. பார்த்த நாள்: 3 ஜனவரி 2014.
- ↑ "PROVINCIAL COUNCIL ELECTIONS 2013 ñ Results and preferential votes: Northern Province". டெய்லி மிரர். 26 செப்டம்பர் 2013. http://www.dailymirror.lk/news/infographics/36078-provincial-council-elections-2013--results-and-preferential-votes-northern-province.html.
- ↑ "Two more TNA Councilors took oaths in Colombo". ஏசியன் டிரிபியூன். 15 அக்டோபர் 2013. http://www.asiantribune.com/node/64888.
- ↑ "Division of Ministries of the Northern Provincial Council & Subjects for Councillors". தமிழ்நெட். 11 அக்டோபர் 2013. http://www.tamilnet.com/img/publish/2013/10/Division_of_Ministries.pdf.