துண்டி கணபதி
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
துண்டி கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 26வது திருவுருவம் ஆகும்.
திருவுருவ அமைப்பு
அட்சமாலை, கோடரி, இரத்தினகலசம், தந்தம் இவற்றை ஏந்தியவர்.