துசான்பே
Jump to navigation
Jump to search
துசான்பே Душанбe | |
|---|---|
| நகரத்தின் தோற்றம் நகரத்தின் தோற்றம் | |
|
அலுவல் சின்னம் துசான்பே சின்னம் | |
| நாடு | |
| அரசு | |
| • மேயர் | மகுமதுசெய்து உபைதுலோயெவ் |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 124.6 km2 (48.1 sq mi) |
| ஏற்றம் | 706 m (2,316 ft) |
| மக்கள்தொகை (2008)[1] | |
| • மொத்தம் | 6,79,400 |
| நேர வலயம் | ஒசநே+5 (GMT) |
| • கோடை (பசேநே) | ஒசநே+5 (GMT) |
| இணையதளம் | www.dushanbe.tj |
துசான்பே (Dushanbe, தாஜிக்: Душанбе, துஷான்பே), தஜிகிஸ்தான் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது முன்னர் துஷான்பே (1929 வரை) மற்றும் ஸ்தாலினாபாத் (Stalinabad, தாஜிக்: Сталинабад, 1961 வரை) எனும் பெயர்களால் அறியப்பட்டது. 2008 மதிப்பீட்டின் படி இதன் மக்கட்தொகை 679,400 ஆகும். துசான்பே என்பது தாஜிக் மொழியில் திங்கட்கிழமை என பொருள்படும்.[2] இந்நகரம் ஒரு பிரபலமான திங்கட்கிழமை சந்தை கூடும் ஒரு கிராமத்திலிருந்து தோற்றம் பெற்றதை இப்பெயர் எடுத்துக்காட்டுகின்றது.
மேற்கோள்கள்
- ↑ Population of the Republic of Tajikistan as of 1 January, State Statistical Committee, Dushanbe, 2008 .
- ↑ D. Saimaddinov, S. D. Kholmatova, and S. Karimov, Tajik-Russian Dictionary, Academy of Sciences of the Republic of Tajikistan, Rudaki Institute of Language and Literature, Scientific Center for Persian-Tajik Culture, Dushanbe, 2006.