துக்ளக் தர்பார்
துக்ளக் தர்பார் | |
---|---|
கதை | டெல்லி பிரசாத் தீனதயாளன் |
இயக்கம் | டெல்லி பிரசாத் தீனதயாளன் |
நடிப்பு | விஜய் சேதுபதி ராசி கன்னா இராதாகிருஷ்ணன் பார்த்திபன் |
பிண்ணனி இசை | கோவிந்த் வசந்தா |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | எஸ். எஸ். லலித் குமார் |
ஒளிப்பதிவு |
|
தொகுப்பு | ஆர். கோவிந்தராஜ் |
ஓட்டம் | 146 நிமிடங்கள்[1] |
தயாரிப்பு நிறுவனங்கள் | செவென் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் |
விநியோகம் | நெற்ஃபிளிக்சு |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | சன் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 10 செப்டம்பர் 2021 |
துக்ளக் தர்பார் (Tughlaq Durbar) 2021ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி அரசியல் நையாண்டி தொலைக்காட்சித் திரைப்படமாகும். இது அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளனால் எழுதி இயக்கப்பட்டது. திரைக்கதையையும், உரையாடல்களையும் பாலாஜி தரணிதரன் எழுதியிருந்தார்.[2] இந்த படத்தில் விஜய் சேதுபதி, இராதாகிருஷ்ணன் பார்த்திபன், ராசி கன்னா, மஞ்சிமா மோகன், கருணாகரன் , பகவதி பெருமாள் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா, மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்ய, ஆர். கோவிந்தராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார்.[3][4][5] இந்த படம் விநாயகர் சதுர்த்தியின் போது (10 செப்டம்பர் 2021) சன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. பின்னர் அடுத்த நாள் நேர்மறையான விமர்சனங்களால் நெற்ஃபிளிக்சில் டிஜிட்டல் வெளியீட்டிற்கு திட்டமிடப்பட்டது.
நடிகர்கள்
- சிங்காரா வேலனாக விஜய் சேதுபதி (சிங்கம்)
- சிறுவயது சிங்கமாக மாஸ்டர் அக்சய் குமார்
- காமாட்சியாக ராசி கன்னா (இவருக்கு பின்னணி ரவீனா ரவி பின்னணி அளித்துள்ளார்)[6]
- ராயப்பனாக இராதாகிருஷ்ணன் பார்த்திபன்[7]
- மணிமேகலையாக மஞ்சிமா மோகன்[8]
- அரசியல் கேடியாக காயத்ரி
- நாகராஜ சோழனாக (அம்மாவாசை) சத்யராஜ்[9]
- மங்கலமாக பகவதி பெருமாள்
- வாசுவாக கருணாகரன்
- தமயந்தியாக சம்யுக்தா சண்முகராஜன்[10]
- மருத்துவராக பிரதாப் போத்தன் (கௌரவத் தோற்றம்)
- ஆயுசுமான் சயித்தாக மதன் பாப் (சிறப்புத் தோற்றம்)
- அரசியல் கேடி பாடலில் சிறப்புத் தோற்றத்தில் ராஜூ சுந்தரம்
மேற்கோள்கள்
- ↑ "Tughlaq Durbar". https://www.bbfc.co.uk/release/tughlaq-durbar-q29sbgvjdglvbjpwwc01mzm1nzi.
- ↑ "Vijay Sethupathi gets new look in 'Tughlaq Durbar'" இம் மூலத்தில் இருந்து 4 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210504181456/https://gulfnews.com/entertainment/south-indian/vijay-sethupathi-gets-new-look-in-tughlaq-durbar-1.72993614.
- ↑ "Vijay Sethupathi's Tughlaq Durbar to get a direct OTT release?" இம் மூலத்தில் இருந்து 4 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210504073812/https://www.timesnownews.com/entertainment-news/tamil/article/vijay-sethupathis-tughlaq-durbar-to-get-a-direct-ott-release/748327.
- ↑ "Vijay Sethupathi announces release date for Laabam as Tughlaq Durbar goes the OTT way". 22 April 2021 இம் மூலத்தில் இருந்து 4 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210504155122/https://indianexpress.com/article/entertainment/tamil/vijay-sethupathi-announces-release-date-for-laabam-as-tughlaq-durbar-goes-the-ott-way-7284864/.
- ↑ "Vijay Sethupathi's 'Tughlaq Durbar' skips theatrical release" இம் மூலத்தில் இருந்து 4 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210504105208/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/vijay-sethupathis-tughlaq-durbar-skips-theatrical-release/articleshow/82194465.cms.
- ↑ "Raashi Khanna replaces Aditi Rao Hydari in Vijay Sethupathi Tughlaq Durbar". 20 October 2020 இம் மூலத்தில் இருந்து 4 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210504150901/https://www.hindustantimes.com/regional-movies/raashi-khanna-replaces-aditi-rao-hydari-in-vijay-sethupathi-tughlaq-durbar/story-XNNpWFkSqJMs2KNF6jLjxJ.html.
- ↑ "Parthiban joins Vijay Sethupathi's Tughlaq Durbar" இம் மூலத்தில் இருந்து 4 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210504175327/https://www.cinemaexpress.com/stories/news/2019/aug/01/parthiban-joins-vijay-sethupathis-tughlaq-durbar-13376.amp.
- ↑ "Manjima Mohan onboard for Vijay Sethupathi's Tughlaq Darbar". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 5 August 2019 இம் மூலத்தில் இருந்து 10 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210510104936/https://www.cinemaexpress.com/stories/news/2019/aug/05/manjima-mohan-onboard-for-vijay-sethupthis-tughlaq-darbar-13443.html.
- ↑ "Vijay Sethupathi's Tughlaq Durbar to premiere on TV first before OTT release". 28 August 2021 இம் மூலத்தில் இருந்து 28 August 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210828220445/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/vijay-sethupathis-tughlaq-durbar-to-premiere-on-tv-first-before-ott-release/articleshow/85722683.cms.
- ↑ "Bigg Boss Samyuktha in Vijay Sethupathi's Tughlaq Durbar" இம் மூலத்தில் இருந்து 16 December 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201216092139/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/bigg-boss-samyuktha-in-vijay-sethupathis-tughlaq-durbar/articleshow/79620541.cms.