திஷா பாண்டே

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
திஷா பாண்டே
Disha Pandey by Aasif 3.jpg
திஷா பாண்டே
பிறப்பு17 சனவரி[lower-alpha 1]
பணி
  • Film actress
  • model
செயற்பாட்டுக்
காலம்
2009–தற்போது வரை

திஷா பாண்டே (Disha Pandey, பிறப்பு 17 சனவரி) [1][2][lower-alpha 1] என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகையும், வடிவழகியும் ஆவார். இவர் தமிழில், குறிப்பாக வணிக ரீதியிலான வெற்றி பெற்ற, தமிழ் படம் (2010) மற்றும் தெலுங்கு, இந்தி படங்களில் தோன்றியுள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை

2011ஆம் ஆண்டில் தி நியூ இந்தியன் எக்சுபிரசு நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையில், பாண்டே தனது தந்தை கல்வித்துறையில் ஒரு உயர்நிலை அதிகாரி என்றும், தனது தாயார் இந்துஸ்தான் காப்பரில் பணிபுரிந்தார் என்றும் குறிப்பிட்டார். தனக்கு ஒரு அக்களும் ஒரு தம்பியும் இருப்பதையும் அவர் தெரிவித்தார்.[3]

திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும்போது பாண்டே 12 ஆம் வகுப்பில் பயின்று கொண்டிருந்தார், ஆனால் தொடர்ந்து நடிப்பதற்கு முன்பு தனது பட்டப்படிப்பைத் தொடர அறிவுறுத்தப்பட்டார். 12 ஆம் வகுப்பில் கணிதம், உயிரியல் பிரிவைத் தேர்ந்தெடுத்த போதிலும், திஷா தனது பட்டப்படிப்பை மிக எளிதாக முடிக்க ஏதுவாக கலைப்படிப்பை படிக்க முடிவு செய்தார். 2011 ஆம் ஆண்டில், மனித உரிமைகள் பாடத்தில் தனது முதல் ஆண்டு இளங்கலை படிப்பை முடித்ததாக அவர் தெரிவித்தார்.   வார்ப்புரு:Whereவார்ப்புரு:Explain[3]

தொழில்

பிரின்ஸ் ஜூவல்லரி, அமுல் லாஸ்ஸி உள்ளிட்ட விளம்பரங்களில் பாண்டே தோன்றினார்.[3]

வெற்றி ஈட்டிய நகைச்சுவை படமான தமிழ் படம் (2010) படத்தில் நடித்த பாண்டே ஆரம்ப வெற்றியைப் பெற்றார்.[2][3][4]

ஸ்ரீகாந்த் வெமுலப்பள்ளி இயக்கிய தெலுங்கு திகில் படமான மோக்‌ஷா (2013), நிதின் சத்யா ஜோடியாக மயங்கினேன் தயங்கினேன் (2012) என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார். மயங்கினேன் தயங்கினேனில் இவர் ஒரு கால் டாக்ஸி நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை நிர்வாகியான ஒரு குடும்பப் பெண்ணாக நடித்தார்.[5]

ஜெய லலிதா (2014) என்ற படத்தின் வழியாக கன்னடத்தில் அறிமுகமானார், அது மலையாள படமான மாயமோகினி (2012) படத்தின் மறுஆக்கமாகும். அசல் மலையாள படத்தில் நடிகை மைதிலி நடித்த வேடத்தில் இவர் நடித்தார்.[6] இவர் மற்றொரு கன்னட படமான பாம்பே மிட்டாய் (2015) படத்தில் தோன்றியுள்ளார். அதில் இவர் பயணத்திலும், ஒளிப்படம் எடுப்பதில் ஆர்வமுள்ள ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார்.[7]

திரைப்படவியல்

திரைப்பட நிகழ்ச்சிகள்
ஆண்டு தலைப்பு பாத்திரம் மொழி குறிப்புகள் Ref.
2009 போலோ ராம் ஜூஹி கான் இந்தி இந்தியில் அறிமுகம் [3][5][8]
2010 தமிழ் படம் பிரியா தமிழ் தமிழில் அறிமுகம் [2][3][4]
2012 மயங்கினேன் தயங்கினேன் ஸ்ருதி தமிழ் [5]
2013 சரே ஜஹான் சே மெஹங்கா சுமன் இந்தி [9]
2013 மோட்சம் திஷா தெலுங்கு தெலுங்கு அறிமுக [3][5]
2014 ஜெய் லலிதா திஷா கன்னடம் கன்னட அறிமுக [6]
2015 பம்பாய் மிட்டாய் அதிதி கன்னடம் [7]
2019 அத்யக்ஷா இன் அமெரிக்கா சிம்ரன் கன்னடம் [10][11]
2020 கொம்பு ஜனனி தமிழ் [12]

 

குறிப்புகள்

  1. 1.0 1.1 The year of her birth has not been reported by a reliable source.

மேற்கோள்கள்

  1. (in ta)Maalaimalar. 2012-06-05. https://cinema.maalaimalar.com/cinema/review/2012/06/05211833/Mayanginen-Thayanginen-movie-r.vpf. 
  2. 2.0 2.1 2.2 "'Thamizh Padam' heroine watches 70 Tamil films". IndiaGlitz. 2010-03-23. Archived from the original on 2010-03-25. பார்க்கப்பட்ட நாள் 2013-05-22.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 "'Tamizh Padam' Disha Pandey". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 2011-06-13. https://www.newindianexpress.com/entertainment/2011/jun/13/tamizh-padam-disha-pandey-262382.html. பார்த்த நாள்: 2020-10-20. 
  4. 4.0 4.1 Rangarajan, Malathi (2010-02-05). "Laugh away your blues -- Tamizh Padam". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2012-11-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121108074538/http://www.hindu.com/fr/2010/02/05/stories/2010020550650200.htm. பார்த்த நாள்: 28 May 2010. 
  5. 5.0 5.1 5.2 5.3 Bharathan, Bijoy (2010-11-16). "Ready for more 'Tamizh Padams'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2013-04-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130419050018/http://articles.timesofindia.indiatimes.com/2010-11-16/news-interviews/28214679_1_bollywood-film-mayanginen-thayanginen-tamil. பார்த்த நாள்: 2013-07-03. 
  6. 6.0 6.1 CR, Sharanya (2013-07-01). "Disha and Aishwarya make their Kannada debut". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2014-06-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140618132857/http://timesofindia.indiatimes.com/entertainment/regional/kannada/news-interviews/Disha-and-Aishwarya-make-their-Kannada-debut/articleshow/20843778.cms?referral=PM. பார்த்த நாள்: 2013-07-03. 
  7. 7.0 7.1 IANS (2014-04-02). "Love for Travel Made Disha Sign 'Bombay Mittai'". தி நியூ இந்தியன் எக்சுபிரசு – via newindianexpress.com.
  8. Gupta, Shubhra (2010-01-02). "Bolo Raam". Indian Express. http://www.indianexpress.com/news/bolo-raam/562476/. பார்த்த நாள்: 2010-05-28. 
  9. Ramchander (9 March 2013). "I don't worry about Box-Office numbers, says SJSM actress Disha Pandey". Filmibeat (in English).
  10. Suresh, Sunayana (2019-10-04). "Adhyaksha In America Movie Review : An entertaining comedy film featuring Sharan and Ragini". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movie-reviews/adhyaksha-in-america/movie-review/71439824.cms. 
  11. Sharadhaa, A (2019-10-05). "'Adhyaksha in America' review: The 'Two Countries' remake is a weekend entertainer" (in en). தி நியூ இந்தியன் எக்சுபிரசு. https://www.newindianexpress.com/entertainment/review/2019/oct/05/adhyaksha-in-america-review-the-two-countries-remake-is-a-weekend-entertainer-2043275.html. 
  12. Nayak, Greeshma (4 January 2021). "'Kombu' Movie Review: Disha Pandey's Film Engages Audience With Horror And A Bit Of Comedy". Republic World.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=திஷா_பாண்டே&oldid=22927" இருந்து மீள்விக்கப்பட்டது