திருமதி. புள்மோர் பள்ளி, குன்னூர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

திருமதி புள்மோர் பள்ளி  என்பது தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டம் குண்ணூரில் அமைந்துள்ள பள்ளியாகும். இப்பள்ளி 1950இல் நிறுவப்பட்டது. ஆரம்ப பள்ளியாக தொடங்கப்பட்டு வளர்ந்து  இப்போது உயர்நிலை பள்ளியாக உள்ளது. இப்பள்ளி குண்ணூர்-வெலிங்டன் இடையே பிளசன்ட் மலைப்பகுதியில் (Mount Pleasant.) அமைந்துள்ளது. 2011, திருமதி புள்மூரின் மறைவிற்கு பிறகு அவரது நினைவாக இப்பள்ளி உருவக்கப்பட்டது. இப்பள்ளி இப்போது அவரது அக்காள் மகள் மற்றும் மருமகன் கட்டுப்பாட்டில் உள்ளது..