திருப்பூர் விசுவேசுவரசுவாமி கோயில்
Jump to navigation
Jump to search
திருப்பூர் விசுவேசுவரசுவாமி கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 11°06′08″N 77°21′01″E / 11.1023°N 77.3503°ECoordinates: 11°06′08″N 77°21′01″E / 11.1023°N 77.3503°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருப்பூர் மாவட்டம் |
அமைவிடம்: | பழைய பேருந்து நிலையம் அருகில், திருப்பூர் |
ஏற்றம்: | 339 m (1,112 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | விசுவேசுவரசுவாமி |
தாயார்: | விசாலாட்சி |
சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை |
விசுவேசுவரசுவாமி கோயில்[1] என்பது தமிழ்நாடு மாநிலத்தில் திருப்பூர் மாவட்டத்தின் திருப்பூர் புறநகர்ப் பகுதியில், பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 339 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள விசுவேசுவரசுவாமி கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 11°06′08″N 77°21′01″E / 11.1023°N 77.3503°E ஆகும்.
இக்கோயில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[2]
மேற்கோள்கள்
- ↑ ம.பா.இளையபதி (2023-06-03). "விஸ்வேஸ்வரர் சுவாமி வைகாசி விசாகத் தேரோட்டம்- `நமசிவாய' கோஷத்துடன் சாமி தரிசனம் செய்த பக்தர்கள்!". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2023-08-06.
- ↑ "Arulmigu Visveawarar And Veeraragavaperumal Temple, Eswaran Koil Street, Tiruppur - 641601, Tiruppur District [TM010058].,visveswaraswamy,visveswaraswamy". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-08-06.