திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2014

திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2014 2012 இலும், 2013 இலும் வெளிவந்த குறும்படங்கள், ஆவணப்படங்கள், பெண் எழுத்தாளர்களின் நூல்கள், திரைப்படம், குறும்படம் குறித்த புத்தகங்கள் ஆகியவற்றில் சிறந்தவையாக தேர்வு செய்யப்பட்ட படைப்புகளுக்கு திருப்பூர் மத்திய அரிமா சங்கத்தினால் வழங்கப்பட்ட விருதுகளாகும். விருது வழங்கும் நிகழ்வு டிசம்பர் 25, 2014 இல் திருப்பூர், காந்தி நகர், மத்திய அரிமா சங்க வளாகத்தில் நடைபெற்றது. விருதுகளை எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், அரிமா சங்க இயக்குநர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியை பேராசிரியை செல்வி தொடக்கி வைத்தார்.[1][2][3]

அரிமா குறும்பட/ ஆவணப்பட விருது

  • சாரோன், சென்னை (பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரம் பற்றிய ஆவணப்படம்)
  • யுகபாரதி புதுவை (தீதும் நன்று பிறர்தர வாரா)
  • நம்மூர் கோபிநாத், சென்னை (why why)
  • மதரா , திருனெல்வேலி (கதவு)
  • கே.பி.ரவிச்சந்திரன் கரூர் (விழிகள்)

சிறப்புப் பரிசு : திருப்பூர் குறும்படப் படைப்பாளிகளுக்கு

  • சபரீஸ்வரன்
  • சி.கோபிநாத்*
  • பைரவராஜா

அரிமா சக்தி விருது

சிறந்த நாவல்களுக்காக விருதுகள் பெற்ற பெண்கள்

  • விஜயலட்சுமி சுந்தர்ராஜன்
  • இடைமருதூர் கி.மஞ்சுளா (சென்னை)
  • ஸ்ரீஜாவெங்கடேஷ் (சென்னை)
  • ஜெயஸ்ரீ சங்கர் (ஹைதராபாத்)
  • மைதிலி சம்பத் (ஹைதராபாத்)
  • வனஜா டேவிட் (பெங்களூர்)

சிறந்த சிறுகதை நூல்களுக்காக விருதுகள் பெற்ற பெண்கள்

  • ராமலட்சுமி (பெங்களூர்)
  • பாலசுந்தரி (திருவாரூர்)
  • கமலா இந்திரஜித் (திருவாரூர்)

சிறந்த கவிதை நூல்களுக்காக விருதுகள் பெற்ற பெண்கள்

  • தேனம்மை லட்சுமணன் (ஹைதராபாத்)
  • அகிலா (கோவை)
  • மாதாங்கி (சிங்கப்பூர்)
  • கவுதமி (கோவை)
  • சுஜாதா செல்வராஜ் (பெங்களூர்)

சிறந்த கட்டுரை நூல்களுக்காக விருதுகள் பெற்ற பெண்கள்

  • சுபாஷிணி (சென்னை)
  • எம் எஸ் லட்சுமி (சிங்கப்பூர்)
  • இந்திராபாய் (சென்னை)
  • ஈஸ்வரி (கோவை)
  • சவுதாமினி (தாராபுரம்)

சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்காக விருதுகள் பெற்ற பெண்கள்

  • கவுரி கிருபானந்தம் (சென்னை)
  • ராஜேஸ்வரிகோதண்டம் (ராஜபாளையம்)
  • சாந்தாதத் (ஹைதராபாத்)

மேற்கோள்கள்