திருப்பூர் இராமசாமி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

திருப்பூர் இராமசாமி (Tiruppur Ramasamy:இறப்பு: 20 ஆகத்து 2012) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் குணசித்திர வேடங்களிலும் நடித்திருந்தார்.[1]

குடும்பம்

இராமசாமி திருப்பூர் சிக்கண்ணா அரசினர் கலைக் கல்லூரி அமைந்துள்ள பகுதியான காலேஜ் ரோடு என்ற ஊரைச் சேர்ந்தவர்.[1]

இறப்பு

திருப்பூர் இராமசாமி 2012 ஆகத்து 20 அன்று திருப்பூரில் அவரது இல்லத்தில் காலமானார். [1]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=திருப்பூர்_இராமசாமி&oldid=21865" இருந்து மீள்விக்கப்பட்டது