திருடன் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
திருடன் (Thirudan) | |
---|---|
இயக்கம் | ஏ. சி. திருலோகச்சந்தர் |
தயாரிப்பு | கே. பாலாஜி சுஜாதா சினி ஆர்ட்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் கே. ஆர். விஜயா |
வெளியீடு | அக்டோபர் 10, 1969 |
ஓட்டம் | . |
நீளம் | 4722 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
திருடன் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ "சிவாஜp - பாலாஜp கூட்டணியில் உருவான காவியங்கள்". Thinakaran. 4 December 2011. Archived from the original on 12 June 2021. பார்க்கப்பட்ட நாள் 12 June 2021.
- ↑ "பொன்விழா படங்கள் : சிங்கள மொழியில் ரீமேக் ஆன திருடன்". தினமலர். 10 July 2019. Archived from the original on 20 December 2019. பார்க்கப்பட்ட நாள் 20 December 2019.
- ↑ "131-140". Nadigarthilagam.com. Archived from the original on 2 August 2017. பார்க்கப்பட்ட நாள் 27 August 2014.
பகுப்புகள்:
- 1969 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இந்திய நாடகத் திரைப்படங்கள்
- எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்
- சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
- கே. ஆர். விஜயா நடித்த திரைப்படங்கள்
- மேஜர் சுந்தரராஜன் நடித்த திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்
- சுந்தரிபாய் நடித்த திரைப்படங்கள்
- காந்திமதி நடித்த திரைப்படங்கள்