திரிலோசன பாண்டியன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

திரிலோசன பாண்டியன் கலிங்கத்துப்பரணியில் குறிப்பிடப்படும் பாண்டிய மன்னன் ஆவான். சோழன் கரிகாலன் அழைத்த விருந்துக்கு இந்த பாண்டிய மன்னன் வராததால், அப்பாண்டியனின் சின்னமான முக்கண்களை வரைந்து அதன் நெற்றிக்கண்னை கரிகாலன் காலால் உதைத்தான் என பரணி கூறுகிறது.[1]

மேற்கோள்

  1. கலிங்கத்துப்பரணி, சோழர் வம்சாவளி வர்ணனை
"https://tamilar.wiki/index.php?title=திரிலோசன_பாண்டியன்&oldid=42189" இருந்து மீள்விக்கப்பட்டது