திரிப்பொலி
(திரிபோலி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திரிப்பொலி طرابلس | |
|---|---|
| திரிப்பொலி அரண்மனையும் பசுமைச் சதுக்கமும் திரிப்பொலி அரண்மனையும் பசுமைச் சதுக்கமும் | |
| ஆப்பிரிக்கா கண்டத்தில் லிபியா நாட்டில் அமைவிடம் ஆப்பிரிக்கா கண்டத்தில் லிபியா நாட்டில் அமைவிடம் | |
| நாடு | லிபியா |
| ஷாபியா | திரிப்பொலி ஷாபியா |
| அரசு | |
| • மக்கள் கூட்டணியின் தலைவர் | அப்துல்லதீஃப் அப்துல்ரஹ்மான் அல்தாலி |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 400 km2 (200 sq mi) |
| ஏற்றம் | 81 m (266 ft) |
| மக்கள்தொகை (2004) | |
| • மொத்தம் | 16,82,000 |
| நேர வலயம் | ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பா) |
| • கோடை (பசேநே) | ஒசநே+2 (பயன்படுத்தவில்லை) |
திரிப்பொலி (Tripoli, அரபு மொழி: طرابلس டராபுலஸ்) லிபியா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும்.[1] லிபியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்த இந்நகரத்தில் 1.69 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர் .