திராப் ஆறு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
திராப் ஆறு
Tirap River
அமைவு
நாடுஇந்தியா

திராப் ஆறு (Tirap River) என்பது இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு ஆறு ஆகும்.[1] இது அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் திராப் மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் உருவாகி பின்னர் வடகிழக்கு திசையில் பாய்கிறது. இது பிரம்மபுத்திரா நதியின் துணை ஆறான புர்ஹி திஹிங் ஆற்றில் கலக்கிறது.[2]

மேற்கோள்கள்

  1. "Bridge connecting Tutnu with Nogna in Tirap completed" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-03-12.
  2. "Geography and Development of Hill Areas: A Case Study of Arunachal Pradesh," N. Sharma, Surya Pal Shukla; Mittal Publications, 1992, ISBN 9788170993834
"https://tamilar.wiki/w/index.php?title=திராப்_ஆறு&oldid=396555" இலிருந்து மீள்விக்கப்பட்டது