ஆள்கூறுகள்: 36°07′N 74°40′E / 36.117°N 74.667°E / 36.117; 74.667

திரான்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
திரான்
Diran
படிமம்:Diran P8050944.jpg
இராகபோசி சிகரத்தின் முகாமிலிருந்து காணப்படும் திரான் சிகரம்
உயர்ந்த புள்ளி
உயரம்7,266 m (23,839 அடி)[1]
93வது சிகரம்
புடைப்பு1,325 m (4,347 அடி)[1]
ஆள்கூறு36°07′N 74°40′E / 36.117°N 74.667°E / 36.117; 74.667[1]
பெயரிடுதல்
தாயகப் பெயர்دیرن (உருது)
புவியியல்
கில்கிட்-பால்டிஸ்தானில் திரானின் அமைவிடம்
திரான் Diran is located in Gilgit Baltistan
திரான் Diran
திரான்
Diran
திரான்
Diran (Gilgit Baltistan)
அமைவிடம்வடக்கு நிலங்கள், பாக்கித்தான்
மூலத் தொடர்காரகோரம்
ஏறுதல்
முதல் மலையேற்றம்இரெய்னர் கோசல், உருடால்ப் பிசிங்கர் மற்றும் ஆன்சு செல், (1968)
எளிய வழிRock/snow/ice climb

திரான் (Diran) என்பது பாக்கித்தானின் கில்கிட்-பால்டிஸ்தானிலுள்ள பக்ரோட் பள்ளத்தாக்கிலுள்ள காரகோரம் மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். 7,266 மீட்டர் (23,839 ) உயரம் கொண்ட பிரமிடு வடிவ மலை இராகபோசி சிகரத்திற்கு கிழக்கே (7,788 மீ) அமைந்துள்ளது.

திரான் மலையில் முதன்முதலில் 1968 இல் இரெய்னர் கோசல், உருடால்ப் பிசிங்கர் மற்றும் ஆன்சு செல் என்ற மூன்று ஆஸ்திரியர்கள் மலையேறினர். 1959 இல் ஒரு ஜெர்மன் பயணம் மற்றும் 1964 இல் ஒரு ஆஸ்திரிய பயணத்தின் முந்தைய முயற்சிகள் தோல்வியடைந்தன.[2][3]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "Diran". Peakbagger.com. Retrieved 2 October 2011.
  2. "The Mountains of Pakistan: Diran Peak". EverestNews.com. Retrieved 2 October 2011.
  3. "AAC Publications - Asia, Pakistan, Minapin or Diran".

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=திரான்&oldid=396546" இலிருந்து மீள்விக்கப்பட்டது