திரள் கொலை
Jump to navigation
Jump to search
திரள் கொலை (mass murder) என்பது பல நபர்களைக் கொல்வது ஆகும். பொதுவாக ஒரே நேரத்தில் அல்லது ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தில் மற்றும் நெருக்கமான புவியியல் அருகாமையில் இடம்பெறும் கொலையாகும்.[1][2] இதனை படுகொலைகளுக்கு இடையில் "குறுகிய காலம்" இல்லாத ஒரு நிகழ்வின் போது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களின் கொலைகள் என ஐக்கிய அமெரிக்கப் பேரவை வரையறுக்கிறது.[3]
இவற்றையும் பார்க்க
- மானுடத்துக்கு எதிரான குற்றங்கள்
- பேரழிவு ஆயுதம்
- தற்கொலைத் தாக்குதல்
- பயங்கரவாதம்
- போர் குற்றம்
- இறந்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையிலான போர்கள் மற்றும் மனிதப் பேரழிவுகளின் பட்டியல்
உசாத்துணை
- ↑ Duwe, Grant (2007). Mass Murder in the United States. Jefferson, NC: McFarland & Company. p. 15. ISBN 978-0-7864-3150-2.
- ↑ Aggrawal, A. (2005). "Mass Murder". In Payne-James JJ; Byard RW; Corey TS; Henderson C (eds.). Encyclopedia of Forensic and Legal Medicine (PDF). Vol. 3. Elsevier Academic Press. ISBN 978-0-12-547970-7. Archived from the original (PDF) on March 25, 2016. Retrieved March 17, 2016.
- ↑ "Definitions of 'mass shooting' vary". WTHR (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-04-16. Retrieved 2022-11-19.
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.