திம்புளை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

6°57′08″N 80°37′38″E / 6.95222°N 80.62722°E / 6.95222; 80.62722

திம்புளை
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - நுவரெலியா
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 3943 (அடி) 1201 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 22058
 - +
 - CP


திம்புளை
திம்புளை is located in இலங்கை
திம்புளை
திம்புளை
ஆள்கூறுகள்: 6°57′08″N 80°37′38″E / 6.95222°N 80.62722°E / 6.95222; 80.62722

திம்புளை (Dimbula) இலங்கையின் மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பாகும். இது நுவரெலியா வட்டாரச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது. இந்நகரம் நுவரெலியா பிரதேச சபையின் ஆட்சியில் கீழுள்ள ஒரு ஒரு குடியிருப்பாகும். நாவலப்பிட்டி பத்தனை பெருந்தெருவில் நாவலப்பிட்டியிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இக்குடொயிருப்பை அண்டிய பகுதியில் தேயிலை பெருந்தோட்டங்கள் கூடுதலாக அமைந்துள்ளன. பெரும் அளவிலான மக்கள் தேயிலை சார் தொழில்களிலும், மரக்கறி பயிர்செய்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

தேயிலை

இலங்கையின் 6 தேயிலை வலயங்களில் ஒன்றான திம்புளை, 1870 ஆம் ஆண்டளவில் கோப்பிக்குப் பதிலாக தேயிலை பயிரடத்தொடங்கும் போது முதன் முதன்முதலில் தேயிலைப் பயிரடப்பட்ட பகுதியாகும். திம்புளை தேயிலை வலயத்துள் கடல் மட்டத்திலிருந்து 3500 தொடக்கம் 5000 அடி வரையான பகுதிகள் அடங்குகின்றன.[1]


ஆதாரங்கள்

"https://tamilar.wiki/index.php?title=திம்புளை&oldid=39296" இருந்து மீள்விக்கப்பட்டது