திப்கை ஆறு
Jump to navigation
Jump to search
| திப்கை ஆறு Tipkai River | |
|---|---|
| படிமம்:Tipkai river.jpg திப்கை ஆறு அசாமில் | |
| பெயர் | টিপকাই নদী Error {{native name checker}}: parameter value is malformed (help) |
| அமைவு | |
| மாநிலம் | அசாம் |
| மாவட்டம் | கோகராஜார் மாவட்டம் & துப்ரி மாவட்டம் |
| சிறப்புக்கூறுகள் | |
| மூலம் | பூட்டான் மலைகள் |
| • அமைவு | பூட்டான் |
| முகத்துவாரம் | பிரம்மபுத்திரா ஆறு |
• அமைவு | சட்டாகுராச்சார் துப்ரி மாவட்டம், அசாம் |
• ஆள்கூறுகள் | 26°03′09.5″N 90°01′00.7″E / 26.052639°N 90.016861°E |
| வடிநில சிறப்புக்கூறுகள் | |
| பாயும் வழி | திப்கை ஆறு- பிரம்மபுத்திரா ஆறு |
இந்திய மாநிலமான அசாமில் மாநிலத்தின் பிரம்மபுத்திரா ஆற்றின் வடக்கு மற்றும் இமயமலை பகுதி துணை ஆறாக திப்கை ஆறு (Tipkai River) உள்ளது. இது பூட்டான் மலைப் பகுதியிலிருந்து, அசாம் மாநிலத்தின் கோகராஜார் மற்றும் துப்ரி மாவட்டத்தில் பாய்ந்து பிரம்மபுத்திரா ஆற்றில் துப்ரி மாவட்டத்தில் சட்டாகுரசரில் கலக்கின்றது.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ "Tracing the distribution of erosion in the Brahmaputra watershed from isotopic compositions of stream sediments" (PDF). Physical Research Laboratory, Department of Space, Government of India (in ஆங்கிலம்). Retrieved 29 October 2020.
- ↑ "Erosion and Weathering in the Brahmaputra River System" (PDF). Physical Research Laboratory, Department of Space, Government of India (in ஆங்கிலம்). Retrieved 29 October 2020.
- ↑ "Study of Brahmaputra river erosion and its control" (PDF). National Disaster Management Authority, Government of India (in ஆங்கிலம்). Retrieved 29 October 2020.