திக்குத் தெரியாத காட்டில்
Jump to navigation
Jump to search
திக்கு தெரியாத காட்டில் | |
---|---|
இயக்கம் | என். சி. சக்கரவர்த்தி |
தயாரிப்பு | ஸ்ரீ என். நாகசுப்ரமணியம் ராம்குமார் பிலிம்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | முத்துராமன் ஜெயலலிதா வி. கே. ராமசாமி |
ஒளிப்பதிவு | பி. எஸ். லோகநாத் |
வெளியீடு | பெப்ரவரி 11, 1972 |
நீளம் | 3855 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
திக்கு தெரியாத காட்டில் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். சி. சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ Dharap, B. V. (1973). Indian Films. Allied Publishers. பக். 274. https://books.google.com/books?id=-cEzAQAAIAAJ&q=KATTlL.
- ↑ நரசிம்மன், டி.ஏ. (4 February 2017). "என்னருமை தோழி..! 26 - திக்குத் தெரியாத காட்டில்!" (in ta) இம் மூலத்தில் இருந்து 19 February 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20200219103045/https://www.hindutamil.in/news/blogs/185372-26.html.
- ↑ "Dhikku Theriyatha kattil Tamil Film EP Vinyl Record by M S Viswanathan" இம் மூலத்தில் இருந்து 18 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231018114219/https://mossymart.com/product/dhikku-theriyatha-kattil-tamil-film-ep-vinyl-record-by-m-s-viswanathan/.