தாலீயா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
தாலீயா
பிறப்பு26 ஆகத்து 1971, மெக்சிக்கோ நகரம்
பணிதிரைப்பட நடிகர், பாடகர், நடிகர், எழுத்தாளர்
விருதுகள்star on Hollywood Walk of Fame
வகைLatin pop
கையொப்பம்
வலைத்தளம்
thalia.com


தாலீயா என்பவர் ஒரு மெக்சிக்க பாப் பாடகரும், நடிகரும் ஆவார். இவர், ஆகஸ்ட்டு திங்கள் 26ஆம் தேதி 1971ஆம் ஆண்டில் மெக்சிக்கோ நகரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் அறியாத்னா தலீயா சோதி மிராந்தா (Ariadna Thalia Sodi Miranda) ஆகும். இவர், இவரது 9ஆம் வயதிலேயே மேடையில் பாடத்துவங்கிவிட்டார். இவரது மிகவும் அதிகமாக விற்கப்படும் இசைக்கோவை அமோர் ஆ லா மெக்சிகானா (Amor a la mexicana) என கருதப்படுகிறது.[1][2][3]

மேற்கோள்கள்

  1. Fabian, Renée (29 September 2017). "Ricky Martin To Thalía: 5 Latin Autobiographies You Should Read". Grammy Award. Archived from the original on 17 June 2020. Retrieved 1 January 2021.
  2. "25 mexicanos más influyentes en la música" (in es). Oyemexico.com இம் மூலத்தில் இருந்து 8 December 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121208213808/http://www.oyemexico.com/nota/25-mexicanos-mas-influyentes-en-la-musica/. 
"https://tamilar.wiki/w/index.php?title=தாலீயா&oldid=395909" இலிருந்து மீள்விக்கப்பட்டது