தார்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
இயற்கை தார்

தார் ஒரு ஒட்டும் கருப்பு நிற பிசுபிசுப்பு திரவம் ஆகும். இது ஒருவகை பெட்ரோலியப் பொருள் ஆகும். இது இயற்கையாகக் காணப்படும் அல்லது ஒரு பெட்ரோலிய சுத்திகரிக்கப்பட்ட தயாரிப்பாக இருக்கலாம்.[1] இந்தப் பொருளானது பெரும்பாலும் சாலைகள் அமைக்கப் பயன்படுகிறது.

மேற்கோள்கள்

  1. ஆபிரகாம், ஹெர்பர்ட் (1938). தார் மற்றும் சார்ந்த பொருள்கள் (4th ed.). நியூயார்க்: D. Van Nostrand Co. Retrieved 16 November 2009.
"https://tamilar.wiki/w/index.php?title=தார்&oldid=393958" இலிருந்து மீள்விக்கப்பட்டது