தாண்டியடி
Jump to navigation
Jump to search
தாண்டியடி Thandiyadi | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 7°3′N 81°50′E / 7.050°N 81.833°E | |
| நாடு | |
| மாகாணம் | கிழக்கு மாகாணம் |
| மாவட்டம் | அம்பாறை |
| பிரதேச செயலர் பிரிவு | திருக்கோவில் |
தாண்டியடி என்பது இலங்கையில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இது அக்கரைப்பற்றுக்குத் தெற்கே சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இது ஒரு கிராம அலுவலர் பிரிவாக உள்ளது. [2] கொழும்பையும் மட்டக்களப்பையும் இணைக்கும் ஏ-4 நெடுஞ்சாலை இவ்வூரினூடாகச் செல்கிறது.
வெளி இணைப்புகள்
7°3′N 81°50′E / 7.050°N 81.833°E
மேற்கோள்கள்
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 18". Retrieved 2025-09-04.
- ↑ "இலங்கை கிராம அலுவலர் பிரிவுகள்". Retrieved 2025-09-04.
