தலாதல் கர்
Jump to navigation
Jump to search
| தலாதல் கர் তলাতল ঘৰ Talatal Ghar | |
|---|---|
ரங்கபூர் அரண்மனை | |
| பொதுவான தகவல்கள் | |
| கட்டிடக்கலை பாணி | அகோம் பேரரசு கட்டிடக்கலை |
| இடம் | சிவசாகர் அசாம் இந்தியா |
| கட்டுமான ஆரம்பம் | 1751 |
| நிறைவுற்றது | 1769 |
| கட்டுவித்தவர் | சுவர்கதேவ் ராஜேஸ்வர் சிங்கா |
| தொழில்நுட்ப விபரங்கள் | |
| அமைப்பு முறை | செங்கற்கள், பைஞ்சுதை |
தலாதல் கர், இந்திய மாநிலமான அசாமின் ரங்பூர் என்ற ஊரில் உள்ள அரண்மனை. இது சிவசாகர் நகரத்தில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. இது அகோம் பேரரசின் காலத்தில் கட்டப்பட்டது.
வரலாறு
சுவர்கதேவ் ருத்ர சிங்கா என்ற அரசர், அகோம் பேரரசின் தலைநகராக ரங்பூரை தேர்வு செய்தார். அதன்பிறகும், ஒரு நூற்றாண்டு காலத்துக்கு இந்த நகரம் தலைநகராக நீடித்தது. இது 1698ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.[1][2] R
சுவர்கதேவ் ராஜேஸ்வர் சிங்கா என்ற அரசர் இந்த கட்டிடத்தை விரிவுபடுத்தினார். இந்த கட்டிடம் செங்கற்களாலும், பைஞ்சுதையாலும் கட்டப்பட்டது.[3]
படங்கள்
-
தலாதல் கர் கட்டிடத்தின் தோற்றம்
சான்றுகள்
- கூடுதல் குறிப்புகள்
- Nath, Hemanta Kumar (2005), Arowan, Rangpur Utsav Celebration Committee, Sivasagar
- Gogoi, Prem (1999–2000), Boranjiya Parasa Rangpur, Rangpur Tinisah Basar Otjapan Samiti, Sivasagar
- Archaeological Survey Report (1902-3), Archaeological Survey Report, Government of India, Bengal Circle
{{citation}}: Check date values in:|year=(help)CS1 maint: year (link)