தர்லா ஆறு
Jump to navigation
Jump to search

தர்லா ஆறு (Dharla River) (வங்காளம்: ধরলা নদী, romanized: Dhorola nodi), சிக்கிம் நாட்டின் இமயமலையில் உற்பத்தியாகி இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின் ஜல்பாய்குரி மாவட்டம் மற்றும் கூச் பிகார் மாவட்டம் வழியாக பாய்ந்து பின்னர் வங்காளதேசத்தின் குரிகிராம் மாவட்டத்தின் வழியாக 75 கி.மீ., பாய்ந்து பிரம்மபுத்திரா ஆற்றில் கலக்கிறது.[1]
மேற்கோள்கள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
- ↑ Chowdhury, Masud Hasan (2012). "Dharla River". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.