தர்கா நகர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தர்கா நகர் இலங்கை நாட்டின் மேல் மாகாணத்தில் களுத்துறை மாவட்டத்தில் பேருவளை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ளது. ஆரம்பத்தில் இது அளுத்காமம் என்றே அழைக்கப்பட்டது. பின்னர் அதிக இசுலாமியர்கள் வாழ்வதன் காரணமாக தர்கா நகர் என்று பெயரிடப்பட்டது.[1][2][3]

பாடசாலை - அரச பாடசாலைகள்

  • களு-அல் ஹம்றா மகா வித்தியாலயம்
  • களு-சாஹிரா கல்லூரி
  • களு-அழுத்கம்வீதிய முஸ்லிம் மகளிர் கல்லூரி
  • களு-பதிராஜகொட கனிஷ்ட வித்தியாலயம்
  • களு-ஸ்ரீ ஞானேசர மகா வித்தியாலயம்
  • களு-வராபிடிய கனிஷ்ட வித்தியாலயம்

சர்வதேச பாடசாலை

  • அலிப் சர்வதேச பாடசாலை
  • பம்ரிஜ் சர்வதேச பாடசாலை

கல்வியற் கல்லூரி

  • தேசிய ஆசிரியர் கலாசாலை

அரபிக்கல்லூரி

  • முஅய்யிதுல் இஸ்லாம் அரபுக்கல்லூரி,
  • இல்ஹாருல்இஸ்லாம் அரபிக்கல்லூரி

மேற்கோள்கள்

  1. "Mycities.co – Dharga Town (Sri Lanka – Western) – Visit the city, map and weather". mycities.co. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
  2. "Online edition of Daily News - Features". archives.dailynews.lk.
  3. "Brihist".
"https://tamilar.wiki/index.php?title=தர்கா_நகர்&oldid=38919" இருந்து மீள்விக்கப்பட்டது