தமெங்கலாங்
Jump to navigation
Jump to search
தமெங்கலாங் Tamenglong | |
|---|---|
நகரம் | |
| நாடு | |
| மாநிலம் | மணிப்பூர் |
| மாவட்டம் | தமெங்கலாங் மாவட்டம் |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 1,40,143 |
| மொழிகள் | |
| • பேச்சு | ரொங்மேய், லியாங்மெய், செமே |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 795141 |
| தொலைபேசிக் குறியீடு | 03877 |
| அருகில் உள்ள நகரம் | இம்பால் |
| இணையதளம் | tamenglong |
தமெங்கலாங், இந்திய மாநிலமான மணிப்பூரின் தமெங்கலாங் மாவட்டத்தில் உள்ள நகரம். இது இந்த மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இங்கிருந்து இம்பாலுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அரசியல்
இது தமெங்கலாங் சட்டமன்றத் தொகுதிக்கும், வெளி மணிப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1].
சான்றுகள்
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-12-25.