தமிழ் திரைப்படங்களில் பாரதியார் பாடல்கள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பாடல்கள் பலவற்றை தமிழ் திரைப்படங்களில் வெகு நேர்த்தியாக பயன்படுத்தி இருக்கிறார்கள். இறை உணர்வு, தேச உணர்வு, விடுதலை வேட்கை, சமூக எழுச்சி, காதல் என பல சூழல்களில் தமிழ்த் திரைப்படங்களில் இடம்பெற்ற பாரதியின் பாடல்கள் பட்டியல் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.[1]

திரைப்படம் : நாம் இருவர்

  • விடுதலை விடுதலை ( பாடியவர் : டி. ஆர். மகாலிங்கம் )
  • ஆடுவோமே (பாடியவர் : தி. கே. பட்டம்மாள் )
  • வெற்றி எட்டுதிக்கும் (பாடியவர் : தி. கே. பட்டம்மாள் )
  • சோலைமலர் ( பாடியவர்கள் : டி. ஆர். மகாலிங்கம், டி. எஸ். பகவதி )
  • வாழிய செந்தமிழ் ( பாடியவர்கள் : டி. எஸ். பகவதி, தேவநாராயணன் )

திரைப்படம் : வேதாள உலகம்

  • செந்தமிழ் நாடென்னும் ( பாடியவர் : டி. ஆர். மகாலிங்கம் )
  • தீராத விளையாட்டு பிள்ளை ( பாடியவர் : தி. கே. பட்டம்மாள் )
  • ஓடி விளையாடு பாப்பா ( பாடியவர்கள் : டி. ஆர். மகாலிங்கம், எம். எஸ். ராஜேஸ்வரி )
  • தூண்டில் புழுவினைப் போல் (பாடியவர் : தி. கே. பட்டம்மாள் )

திரைப்படம் : ஏழாவது மனிதன் 1981 இசை: எல். வைத்தியநாதன்

  • காக்கைச் சிறகினிலே ( பாடியவர் : கே. ஜே. யேசுதாஸ் )
  • வீணையடி நீ எனக்கு ( பாடியவர்கள் : கே. ஜே. யேசுதாஸ், பி. நீரஜா )
  • நல்லதோர் வீணை ( பாடியவர் : ராஜ்குமார்பாரதி )
  • அச்சமில்லை ( பாடியவர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் )
  • நெஞ்சில் உரமுமின்றி ( பாடியவர் :ராஜ்குமார்பாரதி )
  • ஓடி விளையாடு பாப்பா ( பாடியவர்கள் : கே. ஜே. யேசுதாஸ்,சாய்பாபா )
  • மனதில் உறுதி வேண்டும் ( பாடியவர் : பி. நீரஜா )
  • செந்தமிழ் நாடென்னும் ( பாடியவர் : பி. சுசிலா)

திரைப்படம் : கப்பலோட்டிய தமிழன் 1961 இசை: ஜி. ராமநாதன்

  • என்று தணியும்( பாடியவர் : டி. லோகநாதன் )
  • வெள்ளிப் பனிமலையின் ( பாடியவர்கள் : சீர்காழி எஸ். கோவிந்தராஜன், டி. லோகநாதன் )
  • காற்றுவெளியிடை கண்ணம்மா ( பாடியவர்கள் : பி. பி. சீனிவாஸ், பி. சுசிலா)

திரைப்படம் : பாரதி இசை : வீரமணி சோமு

திரைப்படம் : பாரதி இசை : இளையராஜா

  • நிற்பதுவே நடப்பதுவே ( பாடியவர் :ஹரிஷ் ராகவேந்திரா)
  • கேளடா மானிடவா ( பாடியவர் :ராஜ்குமார் பாரதி)
  • நின்னைச்சரண் ( பாடியவர்கள் :இளையராஜா, பாம்பே ஜெயஸ்ரீ )
  • பாரத சமுதாயம் ( பாடியவர் : கே. ஜே. யேசுதாஸ் )
  • எதிலும் இங்கு ( பாடியவர் : மது பாலகிருஷ்ணன் )
  • வந்தேமாதரம் ( பாடியவர் : மது பாலகிருஷ்ணன் )
  • அக்கினி குஞ்சு ( பாடியவர் : கே. ஜே. யேசுதாஸ் )
  • நல்லதோர் வீணை ( பாடியவர்கள் :மனோ, இளையராஜா )
  • நின்னைச் சரணடைந்தேன் ( பாடியவர் :இளையராஜா )

பிற படங்களில் இடம்பெற்ற பாடல்கள்

  • பாரத சமுதாயம் ( வாழ்க்கை, பாடியவர் : தி. கே. பட்டம்மாள் )
  • மாதர் தம்மை ( பெண், பாடியவர் : டி. ஏ. மோதி )
  • கொட்டு முரசே ( ஓர் இரவு, பாடியவர்கள் :கே. ஆர். ராமசாமி, எம். எஸ். ராஜேஸ்வரி )
  • எங்கிருந்தோ வந்தான் ( படிக்காத மேதை , சீர்காழி எஸ். கோவிந்தராஜன், இசை: கே. வி. மகாதேவன் )
  • சிந்துநதியின் ( கை கொடுத்த தெய்வம் 1963 , பாடியவர்கள் : டி. எம். செளந்தரராஜன், ஜே. வி. ராகவலு, எல். ஆர். ஈஸ்வரி இசை: எம். எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி )
  • சுட்டும் விழிச்சுடர்தான் ( கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பாடியவர் :ஹரிஹரன் ,இசை: ஏ. ஆர். ரஹ்மான்)
  • சின்னசிறு கிளியே கண்ணம்மா (நீதிக்குத்தண்டனை, பாடியவர்கள் : யேசுதாஸ் மற்றும் சுவர்ணலதா, இசை: எம். எஸ். விசுவநாதன்)
  • சின்னசிறு கிளியே கண்ணம்மா (குற்றம் கடிதல், பாடியவர்கள் : ராகேஷ் ரகுநந்தன், யாஷினி, இசை: சங்கர் ரங்கராஜன் )

மேற்கோள்கள்

  1. "வீடியோ: தமிழ் சினிமாவில் இடம்பெற்ற பாரதியார் பாடல்கள்!". Indian Express Tamil. பார்க்கப்பட்ட நாள் 2022-04-30.