தமிழீழம் (இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தமிழீழம் இலங்கையில் வடபகுதியிலிருந்து வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

வெளியீடு

  • தமிழீழ மக்கள் கட்சி

தமிழீழ மக்கள் கட்சியின் உத்தியோகபூர்வ ஏடு.

பணிக்கூற்று

  • மக்களுக்கே அனைத்து அதிகாரங்களும்

முதல் இதழ்

1999 ஏப்ரல் மாதம் முதல் இதழ் வெளியானது.

உள்ளடக்கம்: தமிழீழ செய்திகளுக்கும், விடுதலைப் போராட்டம் குறித்த செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தது. போராட்டங்கள் குறித்த கட்டுரைகளையும் தாங்கி வெளிவந்திருந்தது. இதன் ஆரம்ப இதழ் 8 பக்கங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

"https://tamilar.wiki/index.php?title=தமிழீழம்_(இதழ்)&oldid=14888" இருந்து மீள்விக்கப்பட்டது