தன்ராஜ் கிரி
Jump to navigation
Jump to search
தன்ராஜ் கிரி (Dhanraj Giri) (1811–1901)[1]வேதாந்த குருவான தன்ராஜ் கிரி, இந்தியாவின் உத்தர காண்டம் மாநிலத்தின் ரிஷிகேஷ் அருகே உள்ள முனி கி ரெதியில் 1880ஆம் ஆண்டில் கைலாஷ் ஆசிரமத்தை நிறுவினார்.[2] [3] கைலாஷ் ஆசிரமத்தில் தற்போதும் வேதாந்தக் கல்வி பயிலப்படுகிறது.[4]
மேற்கோள்கள்
- ↑ Sadānanda Giri (Swami.); Swami Sadānanda Giri (1976). Society and Sannyāsin: A History of the Dasnāmī Sannyāsins. Giri. பக். 80. https://books.google.com/books?id=PQgaAAAAMAAJ.
- ↑ Nitya Nand; Kamlesh Kumar (1989). The Holy Himalaya: A Geographical Interpretation of Garhwal. Daya Publishing House. பக். 372–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7035-055-2. https://books.google.com/books?id=wmNGKpcE83cC&pg=PA372.
- ↑ Sarah Strauss (2005). Positioning Yoga. Berg. பக். 30–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-85973-739-2. https://books.google.com/books?id=osrMSkvx4fgC&pg=PA30.
- ↑ Stephen Jacobs (2010). Hinduism Today: An Introduction. Continuum. பக். 42, 55. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8264-3065-6. https://books.google.com/books?id=a5732hIV03kC&pg=PA55.