தனிக் குடித்தனம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தனிக்குடித்தனம்
இயக்கம்எஸ். ஏ. கண்ணன்
தயாரிப்புசித்தூர் பி. எம். சண்முகம்
ஸ்ரீ சண்முகமணி பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசோ
கே. ஆர். விஜயா
வெளியீடுமார்ச்சு 4, 1977
நீளம்3640 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தனிக்குடித்தனம் (Thani Kudithanam) 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. கண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சோ, கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "Straddled two worlds with elan". தி இந்து. 13 October 2011 இம் மூலத்தில் இருந்து 6 March 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20230306134910/https://www.thehindu.com/arts/straddled-two-worlds-with-elan/article2534445.ece. 
  2. "Thanikkudithanam Tamil FIlm EP Vinyl Record by M S Viswanathan". Mossymart. Archived from the original on 29 September 2020. பார்க்கப்பட்ட நாள் 6 March 2023.
  3. "Thani Kudithanam (1977)". Screen 4 Screen. Archived from the original on 29 November 2023. பார்க்கப்பட்ட நாள் 6 March 2023.
"https://tamilar.wiki/index.php?title=தனிக்_குடித்தனம்&oldid=33929" இருந்து மீள்விக்கப்பட்டது