தட்டுங்கள் திறக்கப்படும்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தட்டுங்கள் திறக்கப்படும்
இயக்கம்சந்திரபாபு
தயாரிப்புஎம். கிருஷ்ணமூர்த்தி
விஸ்வபாரதி
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசந்திரபாபு
சாவித்திரி
வெளியீடுசூன் 17, 1966
ஓட்டம்.
நீளம்3997 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தட்டுங்கள் திறக்கப்படும் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சந்திரபாபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சந்திரபாபு, சாவித்திரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "Thattungal Thirakkappadum". The Indian Express: pp. 3. 2 July 1966. https://news.google.com/newspapers?nid=vzY-6mMDyDUC&dat=19660702&printsec=frontpage&hl=en. 
  2. "Shocking suicides: Actors who stunned us with their sudden exits". Onmanorama. 4 April 2016. Archived from the original on 6 April 2016. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
  3. "1966 – தட்டுங்கள் திறக்கப்படும் – விஸ்வபாரதி" [1966 – Thattungal Thirakkappadum – Viswabharathi]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 23 February 2019. பார்க்கப்பட்ட நாள் 23 February 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)