தங்கை நேசன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தங்கை நேசன் மலேசியாவில், பினாங்கில் 1876 இல் அச்சிடப்பட்டு வெளிவந்த தமிழ் சஞ்சிகையாகும். இதுவே தமிழில் வெளியான முதல் பத்திரிகை என மலேசிய இலக்கிய வரலாற்றாசிரியர்களால் குறிக்கப் பட்டுள்ளது. (மா. இராமையா: “மலேசியத் தமிழ் வரலாற்றுக் களஞ்சியம்)[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=தங்கை_நேசன்&oldid=26704" இருந்து மீள்விக்கப்பட்டது