தங்காலை
Jump to navigation
Jump to search
தங்காலை තංගල්ල | |
---|---|
நகரம் | |
தங்காலைத் துறைமுகத்தின் தோற்றம் - இடப்பக்கத்தில் பௌத்த விகாரை | |
நாடு | இலங்கை |
மாகாணம் | தென் மாகாணம் |
நேர வலயம் | இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30) |
தங்காலை (Tangalle, {{சிங்களம்: තංගල්ල), இலங்கையின் தென் மாகாணத்தில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இது தங்காலை நகரசபையால் நிர்வகிக்கப்படுகின்றது. இந்நகரம் கொழும்பில் இருந்து தெற்காக 195 km (121 mi) தூரத்திலும் மாத்தறையிலிருந்து கிழக்காக 35 km (22 mi) தூரத்திலும் அமைந்துள்ளது.