தங்கத் தாமரைகள்
Jump to navigation
Jump to search
தங்கத் தாமரைகள் | |
---|---|
இயக்கம் | வி. அழகப்பன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ரவீந்தர் |
கலையகம் | கங்கை திரைப்படங்கள் |
வெளியீடு | மார்ச்சு 23, 1991 |
ஓட்டம் | 135 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தங்கத்தாமரைகள் (மொ.பெ. Golden lotuses) என்பது 1991 இல் வெளிவந்த தமிழ் நாடக திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தினை வி. அழகப்பன் இயக்கி இருந்தார்.
இத்திரைப்படத்தில் அர்ஜுன், ரூபினி (நடிகை) ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 23 மார்ச் 1991 வெளிவந்தது.[1]
நடிகர்கள்
- அர்ஜுன் - ராம்
- ரூபினி (நடிகை) - லதா
- இளவரசி (நடிகை)
- சனகராஜ்
- லிவிங்ஸ்டன் - சதீஷ்
- சுவாமிநாதன் - மூர்த்தி
இசை
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்.[2]
பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் |
---|---|---|
"குட்ட குட்ட" | மலேசியா வாசுதேவன் | வாலி |
"தேவியே நான் சரணம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | காமகோடியன் |
"காதலாட்சி பார் கிளியே" | மலேசியா வாசுதேவன் | கங்கை அமரன் |
"வைச்சுவிடவா" | மனோ | வாலி |
"பெண்ணின் மனம்" | சித்ரா | |
"மாமனே பாரு" | கோரஸ் | காமகோடியன் |
ஆதாரங்கள்
- ↑ "தங்க தாமரைகள் / Thanga Thamaraigal (1991)". Screen 4 Screen. Archived from the original on 27 December 2023. பார்க்கப்பட்ட நாள் 16 February 2024.
- ↑ "Thanga Thamaraigal Tamil Film LP VInyl Recod by Ilayaraaja". Macsendisk. Archived from the original on 1 September 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-09-01.