டோம் ஹார்டி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
டோம் ஹார்டி
படிமம்:Tom Hardy Locke Premiere.jpg
பிறப்புஎட்வர்ட் தாமஸ் ஹார்டி
15 செப்டம்பர் 1977 (1977-09-15) (அகவை 48)
லண்டன்
இங்கிலாந்து
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2001–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
சாரா வார்டு
(1999–2004)
சார்லோட் ரிலே
(2014–இன்று வரை)
பிள்ளைகள்1

டோம் ஹார்டி (ஆங்கிலம்: Tom Hardy) (பிறப்பு: 15 செப்டம்பர் 1977) ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார்.[1][2] இவர் ஸ்டார் ட்ரெக்: நெமிசிஸ், இன்செப்சன், வாரியர், த டார்க் நைட் ரைசஸ், சில்ட் 44, மேட் மேக்ஸ்: புயூரி ரோட், வெனோம் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்

  1. Hadfield, Tom (2011-08-25). "Tom Hardy timeline". Telegraph. Archived from the original on 2019-05-31. Retrieved 2014-01-15.
  2. "Tom Hardy biography - Celebrity A-Zs GLAMOUR.com". Glamour.com UK. Archived from the original on 19 சூன் 2013. Retrieved 30 June 2013.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=டோம்_ஹார்டி&oldid=385730" இலிருந்து மீள்விக்கப்பட்டது