டையாக்சிரேன்
Jump to navigation
Jump to search
|
| |||
| சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: | |||
| பெயர்கள் | |||
|---|---|---|---|
| ஐயூபிஏசி பெயர்
டையாக்சிரேன்
| |||
| இனங்காட்டிகள் | |||
| 157-26-6 | |||
| ChemSpider | 396025 | ||
InChI
| |||
| யேமல் -3D படிமங்கள் | Image | ||
| பப்கெம் | 449520 | ||
| |||
| பண்புகள் | |||
| CH2O2 | |||
| வாய்ப்பாட்டு எடை | 46.03 கி/மோல் | ||
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |||
டையாக்சிரேன் ( dioxirane) என்பது ஒரு கார்பன் மற்றும் இரண்டு ஆக்சிசன்களைக் கொண்டு உருவான மூன்று உறுப்பு வளைய மூலக்கூறு ஆகும். சிறிதளவு நிலைப்புத்தன்மையற்ற டையாக்சிரேன் கரிமத் தொகுப்பு வினைகளில் ஆக்சிசனேற்றும் செயலிகளாகப் பயன்படுத்தப்படுகிறது. பொதுப்பயன்பாட்டில் இருமெத்தில்டையாக்சிரேன் என்ற டையாக்சிரேன் சேர்மம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.[1]
டையாக்சிரேன் வகைகள்
தயாரிப்பு
இருமெத்தில்டையாக்சிரேன் அசிட்டோனில் இருந்து பின்வருமாறு தருவிக்கப்படுகிறது:
மேற்கோள்கள்
- ↑ Ruggero Curci, Anna Dinoi, and Maria F. Rubino (1995). "Dioxirane oxidations: Taming the reactivity-selectivity principle". Pure & Appl. Chem. 67 (5): 811–822. doi:10.1351/pac199567050811. http://www.iupac.org/publications/pac/1995/pdf/6705x0811.pdf.
இவற்றையும் காண்க
- எத்திலீன் ஆக்சைடு
- 1,2-டையாக்சிடேன]
- 1,3-டையாக்சிடேன்