டி. பி. சித்தலிங்கையா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பேராசிரியர் தி. ப. சித்தலிங்கையா (T. B. Siddhalingaiah), மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சைவ சித்தாந்தத் துறை பேராசிரியராகவும் மற்றும் தொலைநிலைக் கல்வி நிறுவினத்தின் இயக்குநராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் சைவ சித்தாந்தம், இந்தியத் தத்துவம், தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் இலக்கணத்தில் வல்லுநர் ஆவார். இவர் தற்போது சென்னையில் உள்ள ஆசிய ஆய்வு நிறுவனத்தில் பன்னிரு திருமுறைகள் மையத்தின் இயக்குநராக செயல்படுகிறார்.[1]

படைப்புகள்

  • ஊரும் சேரியும் [2]
  • Origin and Development of Saiva Siddhanta (1979)
  • Samudaya Beedhi (1986)
  • Meyyunarvu Malargal (1993)

மொழிபெயர்ப்பு நூல்கள்

  • மண்ணும் மனிதரும் (கன்னட மூல நூல் மரலி மண்ணிகெ - முனைவர் சிவராம காரந்த்) [3]

தமிழ் இணையக் கல்விக்கழக வகுப்பறைகள்

பேராசிரியர் டி. பி. சித்தலிங்கையா, தமிழ் இணையக் கல்விக்கழகம் வாயிலாக கீழ்கண்ட பாடங்களை காணொலி மூலம் நடத்தியுள்ளார். அவைகள் பின்வருமாறு:

  • ஆங்கிலம் வழி தமிழ் கற்க [4]
  • சைவம்[5]
  • வைணவம்[6]
  • தோத்திரம் (திருமுறைகள்)[7][8]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=டி._பி._சித்தலிங்கையா&oldid=4324" இருந்து மீள்விக்கப்பட்டது