டி. கோபால் ராவ்
Jump to navigation
Jump to search
தண்டலம்(டி) கோபால் ராவ் | |
---|---|
தண்டலம்(டி) கோபால் ராவின் புகைப்படம் | |
பிறப்பு | 1832 கணபதி அக்ரகாரம், தஞ்சாவூர் மாவட்டம் சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | மே 11, 1886 சென்னை, பிரித்தானிய இந்தியா |
இறப்பிற்கான காரணம் | காய்ச்சல் |
பணி | விரிவுரையாளர் |
அறியப்படுவது | கல்வியாளர் |
சமயம் | இந்து |
ராய் பகதூர் தண்டலம் கோபால ராவ் (1832 - மே 11, 1886)(மராத்தி: तंडलं गोपाळ राव) ஒரு இந்தியக் கல்வியாளர். வில்லியம் ஆர்ச்சர் போர்ட்டருடன் இணைந்து, கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியின் ஆரம்பக் கட்டங்களில் அதன் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தவர்.